AATHMAN AWARENESS CENTRE

FAQ

Spontaneous responses given by our Guru!!!

Question 1:
1. கண்கள்
காணத் துடிக்கும் உன்னைத் தேடி
பெரியார் பலரை நோக்கி சென்றோம்
தனித் தனியாய் பார்த்த இமைக்கு
ஒன்றாய் இணைத்து காண தெரியாதா??

Answer:
கண்கள்
கண்ணின் கண்ணாய் இருப்பவனை
காண்பதை விடுத்து கண்ணால்
கண்டால் கண்ணனை காணத்
தான் முடியுமா!!


Question 2:
When I close my eyes the mind becomes void automatically. Then I start settling in to me. Thereafter the settling stops. The mind is sometimes active. I am unable to comprehend the state?

Answer:
TEMPORARY STOPPING OF MIND IS NOT THE ANSWER. CESSATION OF MIND AND THE AWARENESS OF MIND 'NOT BY ITS CONTENTS BUT BY THE MIND AS A CONTAINER ITSELF'.
மனதை மனதால் அறிவதை விடுத்து
மனதை விட்டு விலகி தன்
உள்ளத்தை உணர்வது உணர்வு.











DHTML Menu By Milonic JavaScript